ராஜீவ் காந்தி சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜீவ் காந்தி சாலையில் ஒரு குறிப்பிட்ட இருசக்கர வாகன நிறுவனம் அனுமதியின்றி பைக் ரேஸýக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக நந்தனம், மத்திய கைலாஷ் வழியாக இருசக்கர வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலையை நோக்கி சென்றன.
ராஜீவ் காந்தி சாலையில் அவர்கள் சென்றபோது ஆலன் (22) என்பவரின் இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதியதாம். இதனையடுத்து பின்னால் வந்த கார் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
காருக்குப் பின்னால் வந்த நாராயணன் (22) என்பவர் ஓட்டி வந்த பைக், கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆலன் மற்றும் நாராயணன் ஆகியோரையும் ரேஸýக்கு ஏற்பாடு செய்திருந்த ராகேஷ் (28) என்பரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

