/
காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டேவின் 5-வது ஆண்டு நினைவு தினம் சென்னையில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தியாகராய நகர் தக்கர்பாபா வித்யாலயா வளாகத்தில் நடந்தது. இதில் தமிழக தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் எம்.ராசாராம் பங்கேற்று நிர்மலா தேஷ்பாண்டேவுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
அவர் பேசும்போது, "காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே சுயநலம் இல்லாமல் நாட்டுக்கு பல்வேறு பணிகளை செய்தவர். உலகத்தில் அனைவரும் சமம் என்று கருதியவர். நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்தவர்' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த அருணாசலம், காந்திய ஒருங்கிணைந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பி.மாருதி உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

