/
சென்னை அண்ணாசாலையில் இயங்கி வந்த தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் தற்போது ராயப்பேட்டைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது என அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இதுவரை 617, அண்ணாசாலை சென்னை-6 என்ற முகவரியில் இயங்கி வந்த தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகம், ராயப்பேட்டை திரு.வி.க.நெடுஞ்சாலையில் உள்ள "தி இண்டியன் ஆபீசர்ஸ் அசோசியேஷன்' கட்டடம் பழைய எண். 69, புதிய எண். 35 என்ற முகவரிக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. மேலும் விவரங்களுக்கு 2811 2144, 2811 2145 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

