/
தங்கையிடம் சரியாக குடும்பம் நடத்தாத மைத்துனரை தட்டிக்கேட்டவர் கொலை செய்யப்பட்டார்.
ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு, கார்த்திக் (25) என்ற மகனும், அன்னப்பூரணி என்ற மகளும் உள்ளனர். அன்னப்பூரணி குமரன் காலனியைச் சேர்ந்த அன்சாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அன்னப்பூரணியிடம் அன்சாரி சரியாக குடும்பம் நடத்துவதில்லை என்று அவரது அண்ணன் கார்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை விசாரிக்க சென்ற கார்த்தியை அன்சாரி கொலை செய்து விட்டார்.
இது குறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

