சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மின்தடை நேரம் மாற்றம்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி

Updated On :2 ஏப்ரல் 2013, 10:10 am

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மாதம் ஒருமுறை மின்தடை நேரம் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதத்துக்கான மின்தடை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் இடங்கள்:

பழைய நேரம்        புதிய நேரம்

காலை 8-10            10-12

      10-12          12-2

      12-2           2-4

      2-4             4-6

       4-6       காலை 8-10