மின்வாரியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவொற்றியூர், சூளை பகுதிகளில் புதன்கிழமை (ஏப்ரல் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
சூளை பகுதி : சைடனாம்ஸ் ரோடு ஒரு பகுதி, டிப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, சூளை ஹை ரோடு, ஏ.பி.ரோடு மற்றும் லேன், ஹண்டர் ரோடு, ஜெனரல் காலின்ஸ் ரோடு, மேடக்ஸ் ரோடு, வி.வி.கோயில் தெரு, சுப்பா நாயுடு தெரு, குறவன்குளம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பா தெரு, அனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, வி.வி.கோயில் தெரு, சூளை ஒரு பகுதி.
மகாலிங்கபுரம் பகுதி : மகாலிங்கபுரம் மெயின் ரோடு, லட்சுமணன் தெரு, நாச்சியப்பன் தெரு, வைகுண்டபுரம், சரோஜினி தெரு, மகாலிங்க செட்டி தெரு, செனாய் ரோடு, மாட வீதிகள், சரஸ்வதி தெரு, நூர் வீரா சாமி தெரு, விஜயலட்சுமி தெரு, ராமண் நாயக்கன் தெரு, குமரப்பா தெரு, மேல்பண்டி முத்து தெரு, ஜெகநாதன் தெரு, கிருஷ்ணம்மச்சேரி தெரு.
திருவொற்றியூர் பகுதி : ஜீவன்லால் நகர், மாணிக்கம் நகர், அஞ்சுகம் நகர், திரு நகர்டி.எஸ்.ஆர். நகர், பாரத் நகர், ராமகிருஷ்ணா நகர், அம்பேத்கர் நகர், ஜோதி நகர், ராஜா சண்முகம் நகர், டேங் பண்ட் ரோடு, ஸ்டெர்லிங் அவென்யூ மற்றும் ரோடு, புஷ்பா நகர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சுகம் மருத்துவமனை முதல் எர்ணாவூர் மேம்பாலம் வரை, எண்ணூர் நெடுஞ்சாலை.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

