/
கோயம்பேடு காவல் நிலையத்தோடு புதிய பகுதிகளை இணைத்து மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது.
மதுரவாயல் காவல் நிலையத்தின் எல்லை மிகவும் பெரிதாக இருந்ததாலும், அப் பகுதிகளை கண்காணிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டதாலும் அந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 41 பகுதிகளை கோயம்பேடு காவல் நிலையத்தோடு சேர்த்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.
இதேபோல கோயம்பேடு பஸ் நிலைய காவல் நிலையத்தோடு 29 பகுதிகளை இணைத்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் கோயம்பேடு காவல் நிலையம், கோயம்பேடு பஸ் நிலைய காவல் நிலையம் ஆகியவற்றின் எல்லை விரிவாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

