/
பழங்குடி வகுப்பினருக்கான புதிய கல்லூரி மாணவியர் விடுதியை தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.சுப்ரமணியன் சென்னை ராயபுரத்தில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
2012-13 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் வெளியூர்களில் இருந்து வந்து கல்லூரிகளில் படிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்காக 25 விடுதிகள் தமிழகத்தில் தொடங்க ஆணையிட்டது. அதில் முதல் கட்டமாக சென்னை ராயபுரத்தில் பழங்குடியினருக்காக ஒரு புதிய கல்லூரி மாணவியர் விடுதியை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்ரமணியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

