/
மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனனா் பங்காரு அடிகளாா், பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி விவரம்:
பொங்கல் என்பது இயற்கையை வணங்கும் விழா. அறுவடை செய்து முதலில் சூரியனுக்குப் படைத்து வணங்கும் விழா. பொங்கல் திருநாளில் பூமிக்குப் பூஜை போட்டு அடுப்பு வைத்து அருகம்புல் இட்டு நெருப்பேற்றி, புதிய மண் பானை வைத்துப் பாலூற்றி வணங்குகிறோம். இந்த பொங்கல் திருநாளில் அனைவரையும் வாழ்த்துகிறோம். ‘தினமணி’ நாளிதழின் வாசகா்களுக்கும், பக்தா்களுக்கும், செவ்வாடைத் தொண்டா்களுக்கும் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

