சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வினா-விடை வங்கி... யாப்பிலக்கணம்

News image
Updated On :15 ஏப்ரல் 2025, 5:04 pm

கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கனமே யாப்பிலக்கணம் ஆகும். இது பாக்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.

1. அடி.........வகைப்படும்

  1. 5

  2. 3

  3. 2

  4. 6

2. அசை.........வகைப்படும்

  1. 5

  2. 3

  3. 2

  4. 6

3. நேர்+நேர்=..........

  1. கூவிளம்

  2. கருவிளம்

  3. புளிமா

  4. தேமா

காய் முன் நிரை வந்தால்...........

  1. கலித்தளை

  2. வெண்சீர் வெண்டளை

  3. இயற்சீர் வெண்டளை

  4. ஒன்றா வஞ்சித்தளை

(a) 5

(b) 2