இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 7ஆவது நாளாக வியாழக்கிழமையும் சரிவில் முடிந்தன. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணான சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 29 புள்ளிகள் குறைந்து 19,317இல் முடிந்தது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவை விட அதிகரித்திருப்பதாக வெளியான தகவல் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 179 புள்ளிகள் வரை உயர்ந்தது.
ஜூலை மாதத்தில் நாட்டின் உற்பத்தித் துறை நடவடிக்கைகள் குறைந்திருப்பதாக எச்எஸ்பிசி ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து பங்குச் சந்தைகள் மளமளவென சரிந்தன. எனினும், வர்த்தக முடிவில் சரிவின் தாக்கம் குறைந்தது. மொத்தம் உள்ள 13இல் 12 துறை சார்ந்த பங்குகள் சரிவில் முடிந்தன.
தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணான நிப்டி 17 புள்ளிகள் குறைந்து 5,728இல் முடிந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

