ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் சனிக்கிழமை (ஜூன் 1) ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 256-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்தது.
இதை தவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வந்ததால் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் உயர்ந்தது.
இந்த நிலையில் தற்போது தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததால் விலையும் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை விலை நிலவரம்:
ஒரு கிராம் - ரூ.2,532
ஒரு பவுன் -ரூ.20,256
ஒரு கிராம் வெள்ளி - ரூ.46.70
ஒரு கிலோ கட்டி வெள்ளி - ரூ.43,670
வெள்ளிக்கிழமை விலை
நிலவரம்:
ஒரு கிராம் - ரூ.2,567
ஒரு பவுன் - ரூ.20,536
ஒரு கிராம் வெள்ளி - ரூ.47.50
ஒரு கிலோ கட்டி வெள்ளி - ரூ.44,430
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

