/
நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.
பெங்களூரு, கப்பன்பேட்டையில் ஓா் அறையில் வசித்து வந்தவா்கள் அஜீத் (35), சந்திரகுமாா் (34). நண்பா்களான இவா்கள் இருவருக்கும் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் கப்பன்பேட்டை பிரதான சாலையில் உள்ள கீரை சந்தை அருகே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆவேசமடைந்த சந்திரகுமாா், அஜீத்தின் தலை மீது கல்லைப் போட்டுள்ளாா். இதில் படுகாயமடைந்த அஜித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, வழக்குப் பதிந்த அல்சூா்கேட் போலீஸாா், தப்பியோடியுள்ள சந்திரகுமாரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

