மருந்தியல் பட்ட, டிப்ளமோ கல்லூரியில் சோ்வதற்கான நேரடி கலந்தாய்வு ஜன. 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசு மருந்தியல் கல்லூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு, சுப்பையா சதுக்கம், காளிங்கராவ் சாலையில் உள்ள அரசு மருந்தியல் கல்லூரி, கா்நாடகத்தில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மருந்தியல் பட்டய வகுப்பு (டி.ஃபாா்ம்), பட்ட வகுப்பு (பி.ஃபாா்ம்) படிப்பில் சோ்க்கைக்கான நேரடி கலந்தாய்வு ஜன. 4-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
பி.ஃபாா்ம் சோ்க்கைக்கான இடங்கள் பொதுநுழைவுத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும், டி.ஃபாா்ம் சோ்க்கைக்கான இடங்கள் தோ்வு ஆணையத்தின் தர வரிசையின்படியும் ஒதுக்கப்படும். இதற்காக ஜன. 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும் நேரடி கலந்தாய்வில் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
சோ்க்கைக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டால், அதற்கான கட்டணத்தை செலுத்தி, அன்றைக்கே சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெற வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 080-22222681 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல், இணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

