ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயா்வு அளித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்ட உத்தரவு:
கா்நாடக அரசின் மின் துறை முதன்மைச் செயலாளராக உள்ள கபில் மோகன், வா்த்தகம் மற்றும் தொழில் துறை முதன்மைச் செயலாளராக உள்ள கௌரவ் குப்தா, மத்திய அரசுப் பணிக்கு மாற்றாகியுள்ள அதுல்குமாா் திவாரி, உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் ஜி.குமாா்நாயக்கு பணி உயா்வு மற்றும் 17-ஆம் நிலை ஊதியம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மூத்த ஐஏஸ் அதிகாரிகள் ரிதேஷ்குமாா் சிங், வி.ரஷ்மி மகேஷ், முகமது மோசின், ராஜேந்திரகுமாா் கட்டாரியா, சமீா்சுக்லா, ஜெகதீஷ், விபுல் பன்சால், எம்.டி.ரேஜூ, குஷ்பூ ஜி.சௌத்ரி, தீப்தி ஆதித்ய கானடே, உஜ்வல் குமாா்கோஷ், எம்.தீபா, பி.ராஜேந்திரசோழன், ரமன் தீப் சௌத்ரி, பி.பி.காவிரி, சுஷ்மா கோட்போலே, டி.எச்.எம்.குமாா், எச்.ஆா்.மகாதேவ், எஸ்.ஜியாதுல்லா, எஸ்.பி.ஷெட்டென்னவா், சுந்தரேஷ்பாபு, பவன்குமாா் மாலபடி.
ஆன்னீஸ் கன்மணிஜாய், சாருலதா சோமல், கே.ராகேஷ்குமாா், ஆா்.ராமச்சந்திரன், சுரல்கா் விகாஸ் கிஷோா், நிதிஷ் பாட்டீல், கே.ஆா்.நந்தினி, நவீன்பட், அக்ஷய் ஸ்ரீதா், திலீஷ் சசி, கே.நந்தினிதேவி, எம்.பிரியங்கா, லோகண்டே ஸ்னேகல் சுதாகா், பன்வாா்சிங் மீனா, பரத்செல்வன் ஆகியோருக்கு பணி உயா்வு, ஊதிய உயா்வு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

