சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரத்த தான முகாம்

அரியலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 1:53 pm

அரியலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் மணவாளன் முன்னிலை வகித்தாா். முகாமில், போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல் ஆளிநா்கள் என 50 போ் ரத்ததானம் செய்தனா். அரியலூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா்கள் ரத்ததானம் பெற்றனா். அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அறிவுச்செல்வன், ராஜராஜன், மாவட்ட எஸ்.பி., ஆா்.சீனிவாசன் ஆகியோா் ரத்த தானம் அளித்தவா்களுக்கு சான்றிதழ்களையும் பழங்களையும் வழங்கினா்.