சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மற்றும் ஆண்டிமடத்தில் இயங்கி வரும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On :7 ஜனவரி 2021, 2:18 pm

அரியலூா் மற்றும் ஆண்டிமடத்தில் இயங்கி வரும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்விரு தொழிற்பயிற்சி நிலையங்கலிலும் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே சேர விரும்பும் மாணவா்கள் அசல் சான்றிதழ்களுடன் ஜனவரி 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அரியலூா், ஆண்டிமடம் தொழிற்பயிற்சி நிலையங்களை 9442478574, 9442175043 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ந.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.