நடிகர் பிரபு மகளை மணந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்!வாரணாசி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லப பாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
வல்லப பாய் படேலின் நினைவு தினமான இன்று, வாரணாசியில் இரண்டாவது நாள் சுற்று பயணத்தில் இருக்கும் ஆதித்யநாத், மால்தாஹியா பகுதியில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதையைச் செலுத்தினார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் விடுதலை போராட்ட வீரராக அறியப்பட்ட படேல், இந்தியாவுடன் 563 ராஜ்ய பிரதேசங்களையும் இணைத்ததை நினைவுக்கூர்ந்து பேசினார் முதல்வர்.
அவரது மாநிலமான குஜராத், ஒற்றுமைக்கான அடையாளமாகத் திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
படேலின் முக்கியத்துவத்தை மனதில் வைத்தே பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய சிலையை நர்மதா கரையில் திறந்து வைத்தார் என்றும் இன்றைக்கு அது புனித தளமாகத் திகழ்வதாகவும் படேலின் கருத்தியல் மற்றும் சிந்தனைகள் உத்வேகம் அளிப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
படேலின் முக்கியத்துவத்தை மனதில் வைத்தே பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய சிலையை நர்மதா கரையில் திறந்து வைத்தார் என்றும் இன்றைக்கு அது புனித தளமாகத்
படேலின் முக்கியத்துவத்தை மனதில் வைத்தே பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய சிலையை நர்மதா கரையில் திறந்து வைத்தார் என்றும் இன்றைக்கு அது புனித தளமாகத்
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


