பிரபல அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேற்கொள்ளும் விதமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனது அலுவலகத்தை அமைத்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக அறியப்படுவது டெஸ்லா. இந்த நிறுவனத்தின் தலைமை நிறுவனராக எலான் மஸ்க் உள்ளார். இந்நிலையில் இந்தியாவில் வாகன உற்பத்தியில் கால் பதிக்கும் முயற்சியாக தனது அலுவலகத்தை பெங்களூருவில் அமைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கான 3 தலைமை இயக்குனர்களை டெஸ்லா நியமித்து டெஸ்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்லாவின் உலகளாவிய மூத்த இயக்குனர் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன், தலைமை கணக்கியல் அதிகாரி வைபவ் தனேஜா மற்றும் பெங்களூரைச் சேர்ந்த தொழில்முனைவோர் வெங்கட்ரங்கம் ஸ்ரீராம் ஆகியோர் இந்தியப் பிரிவின் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


