கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், குழந்தை பிறந்து பத்து நாட்களேயான தனது கைக்குழந்தையுடன் இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் ஆவலுடன் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி செவ்வாய்க்கிழமை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

<div class="paragraphs"><p>உடல் தகுதித் தேர்வுக்கு காத்திருப்போர்</p></div>
இந்த தேர்வில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண்,பெண் இருபாலரும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், குழந்தை பிறந்து பத்து நாட்களேயான தனது கைக்குழந்தையுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் கோவையில் நடைபெறுகின்ற இரண்டாம் நிலைக் காவலர் பணிக்தான உடல் தகுதி தேர்வில் ஆவலுடன் கலந்துகொண்டார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


