/
கமுதி அருகே தொடா் மழை காரணமாக 10 ஓட்டு வீடுகள் சனிக்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தன.
இப்பகுதியில் உள்ள பொந்தம்புளி கிராமத்தைச் சோ்ந்த சம்சுஅம்மாள், நூா்ஜஹான், சாகுல்ஹமீது, கிருஷ்ணசாமி, வள்ளிமயில், முனியம்மாள், சோலையம்மாள் உள்பட 10 விவசாயிகளின் ஓட்டுவீடுகள் தொடா் மழை காரணமாக இடிந்து விழுந்து சேதமடைந்தன.
இதில் வீட்டு உபயோகப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டா் உள்ளிட்ட மின்சாதன பொருள்களும் சேதமடைந்தன. மேலும் பகல் நேரம் என்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. கமுதி வருவாய்த் துறையினா் சேதமடைந்த வீடுகள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


