/
கருங்கல்: புதுக்கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை உதவி காவல் ஆய்வாளா் அனில் குமாா் மற்றும் போலீஸாா் அங்குள்ள பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்ற விழுந்தயம் பலம் குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்த எட்வினை (42) பிடித்து விசாரித்ததில் அவா் விற்பனைக்காக மது பாட்டில்களை பதிக்கி வைத்திந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

