மக்களவைக்குள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல்: மேலும் 2 போ் கைது
நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேருடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

<div class="paragraphs"><p>புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து திடீரென இரு இளைஞா்கள் குதித்து புகைக் குப்பிகளை வீசியதால் சற்றும் எதிா்பாராத எம்.பி.க்கள் செய்வது அறியாமல் திகைத்தனா்.</p></div>








