
விளையாட்டில் விளையாடாதீர்கள்! | விளையாட்டில் இனவெறி கலப்பு குறித்த தலையங்கம்
நாவை அடக்க முடியாதவர்கள் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்தபடி அவர்களது இனவெறியை வெளிப்படுத்திக் கொள்ளலாம். மைதானத்தில் விளையாட்டு வீரர்களை வசைபாடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!
16 ஜனவரி 2021






