படங்களில் காண்பது ஒரு பூங்கா என்றால் வெளிநாடுகளில் பூங்கா இப்படித்தான் இருக்கும் என்று பதில் வரும். எந்த நாட்டில் இந்தப் பூங்கா இருக்கிறது என்று கேட்க வைக்கும் அளவிற்கு அழகோடு நேர்த்தியாக இந்த பூங்கா இருக்கிறது - என்பதில் இரண்டு கருத்துகள் இல்லை.
சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்தப் பூங்காவை, மாற்றுத் திறனாளிகள் உள்பட பொது மக்களும் பயன்படுத்தும் விதத்தில் கவர்ச்சிகரமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
வேறு எந்த பூங்காவிலும் இல்லாத வசதி இந்தப் பூங்காவில் உள்ளது. உடல் பயிற்சி மையம், பூப்பந்தாட்ட அரங்கு இரண்டையும் இந்தப் பூங்கா கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு வசதியும் உண்டு.
கேரளம் வடகராவுக்குப் பக்கத்தில் இருக்கும் "காரக்காட்' கிராமத்திற்கு இந்த நவீன பூங்கா சொந்தம்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


