சென்னை மெரினா கடற்கரை அருகே 2026 ஆம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தனது குடும்பத்துடன் நேரடியாக வந்து பொதுமக்கள் மத்தியில் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியதோடு
அனைவர்க்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில் வாயில் முன்பு திரண்ட பொதுமக்கள்.
மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில்
2026 ஆம் ஆண்டு விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாடப்பட்டது
சென்னையில் 19000 போலீசார் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் விபத்தில புத்தாண்டு கொண்டாடப்பட்டது குறித்து
கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அனைத்து போலீசார் குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்

தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi