டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்
பைக் சாகசத்தின்போது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான யூ டியூபா் டி.டி.எஃப்.வாசனுக்கு
நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயா்நீதிமன்றம்.
Updated On : 1 நவம்பர், 2023 at 12:55 PM
40 நாள்களுக்கும் மேல் சிறையில் இருப்பதால், ஜாமீன் வழங்க வேண்டும்
டிடிஎஃப் வாசன் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
பைக் சாகசத்தின்போது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான யூ டியூபா்